அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது போஸ்ட் ஏன் கண்ணுக்கு தெரிய வில்லை?

  • நீங்கள் இப்பொழது தான் ஒரு விளம்பரத்தை போஸ்ட் செய்திருந்தால், நாங்கள் தொடர்புடன் கூடிய ஒரு மின்னஞ்சலனுப்புவோம். உங்கள் போஸ்டை கண்ணுக்கு தெரிய வைப்பதற்கு அந்த தொடபில் க்ளிக் செய்ய வேண்டியதுதான்.
  • உங்கள் போஸ்ட் காணாமல் போயிருந்தால், எங்கள் உபயோகிக்கும் விதி முறைகளை மீறி இருந்தால் அது நீக்கப்பட்டிருக்கலாம் . தயவு செய்து எங்கள் விதிகளை படிக்க விதி முறைகளுக்கு உட்பட்டு திரும்ப போஸ்ட் செய்யவும் . எங்கள் முயற்சி பெரும்பாலான உபயோகிப்போருக்கு நல்ல அனுபவத்தை கொடுப்பதால் நீக்குதலில் பங்குபெறுவதில்லை.

நீங்கள் ஏன் மின்னஞ்சல் முகவரிகளை சரி பார்க்க வேண்டும்?

யாராவது உங்கள் போஸ்டுக்கு பதில் செய்தி அனுப்ப கூடும் என்பதை உறுதி செய்யவும் செய்திகளை குறைக்கவும் மின்னஞ்சல் முகவரிகளை சரி பார்க்கிறோம். நாங்களொரு போதும் உங்கள் மின்னஞ்சலை வெளி இடமாட்டோம் அதை யாருக்கும் கொடுக்க மாட்டோம் அல்லது ஸ்பாம் அனுப்ப மாட்டோம்.

நான் போஸ்ட் செய்யும் ஒவ்வொரு தடவையும் மின்னஞ்சல் முகவரியை சரி பார்க்க வேண்டுமா?

இல்லை நீங்கள் உபயோகிப்போராக பதிவதற்கு மற்றும் லாக் இன் செய்தால், ஒவ்வொரு தடவையும் மின்னஞ்சல் முகவரியைய் சரி பார்க்காமல் நீங்கள் போஸ்ட் செய்யலாம்.

என்னால் லாக் இன் செய்ய முடியவில்லை ஏன்?

  • நீங்கள் பதிந்த பாஸ்வெர்ட் பதிவு செய்த பொது கொடுத்த பாஸ்வெர்ட் ஆகா இருக்காது. இங்கே க்ளிக் செய்யவும் to உங்கள் பாஸ்வேர்டை திரும்ப கொண்டுவருவதற்கு
  • இப்போதுதான் பதிவு செய்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்திருக்க மாட்டீர்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரி பார்ப்பதற்கு நாங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம். உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யவதற்கு மின்னஞ்சலில் உள்ள தொடர்பில் க்ளிக் செய்யவும் (இந்த மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றால் ஸ்பாம் அல்லது சுங்க் போல்டரை சரி பார்க்கவும்). இந்த இடத்தில், திரும்பவும் லாகின் பண்ண முயற்சிப்பதற்கு : மின்னஞ்சலை திரும்ப அனுப்புங்கள் என்ற தொடர்புடன் ஒரு தப்பான செய்தி பார்ப்பீர்கள்.

எனது சிறு விளம்பரங்களை நான் எப்படி பார்ப்பது?

நீங்கள் உபயோகிப்போர் என்று பதிவதற்கு் மற்றும் லாக் இன் செய்தால், வலது பக்கம் மேலே உள்ள “எனது போஸ்டில்” இல் க்ளிக் செய்தால் நீங்கள் முன்னால் போஸ்ட் செய்த சிறு விளம்பரங்களை பார்க்கலாம் .

எனது சிறு விளம்பரங்களை எத்தனை காலம் பார்க்கலாம்?

உங்கள் சிறு விளம்பரங்களை நீங்கள் நீக்கும் வரை பார்க்கலாம்.

ஒரு போஸ்டை நான் எப்படி நீக்குவது?

நீங்கள் போஸ்ட் செய்த பொழுது நாங்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சளிளில் உள்ள வழி காட்டுதலை படியுங்கள், அல்லது :

  1. லாகின்
  2. “எனது போஸ்டுகளில் க்ளிக் செயயவும்
  3. நீங்கள் நீக்க விரும்பும் போஸ்டை தேர்வு செய்யவும்
  4. நீக்குதல் பொத்தானை க்ளிக் செயயவும்.

உங்களுக்கு மின்னஞ்சல் இல்லை என்றால் அல்லது பதியவில்லை என்றால், நீங்கள் புது உபயோகிப்போராக பதிந்து கொள்ள வேண்டும் (நீங்கள போஸ்ட் செய்த அதே மின்னஞ்சல் முகவரியை உபயோகித்து) மேலே உள்ள வழி காட்டுதலை பின்பற்றவும்.

பட்டியலில் எனது போஸ்ட் முதலில் வர ன்ன என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் போஸ்ட் செய்த பொது நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலில் உள்ள வழி காட்டுதலை பின் பற்றவும் அல்லது:

  1. லாகின்
  2. “எனது போஸ்டுகளில்” க்ளிக் செயயவும்
  3. புதுபிக்க விரும்பும் போஸ்டை தேர்வு செயயவும்
  4. புதுப்பித்தல் பொத்தானில் க்ளிக் செயயவும்.

உங்களுக்கு மின்னஞ்சல் இல்லை என்றால் அல்லது பதிய வில்லை என்றால் புதிய உபயோகிப்போராக பதிந்து கொள்ளவும் (நீங்கள போஸ்ட் செய்த அதே மின்னஞ்சலை வைத்து) மற்றும் மேலே உள்ள வழி காட்டுதலை பின் பற்றவும்.

Informative-large

Show content in:

Choose the languages you can read and you will only see content in those languages.